“ சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால் உழந்தும் உழவே தலை”

இளைஞர்கள் தலைமையில் புதிய வாழ்வு நிறுவனத்தால் முன்னெடுக்கப்படும் விவசாய நடவடிக்கைகளே இவை , கொட்டிக்கிடக்கும் வளங்களைப்பயன்படுத்தி இளையவர்கள், முதியவர்கள், பெண்கள் அனைவரும் ஒன்றிணைந்து வாழ்வாதாரத்தை உயர்த்தவும், பொருளாதாரத்தை மேம்படுத்தவும் வேண்டும் என்ற நோக்கில் முனைப்புடன் செயல்படுகின்றனர். இளைஞர்களை தவறான வழிக்குச்செல்லவிடாது, வழிப்படுத்தி நெறிப்படுத்துகிறது எமது நிறுவனம் என்பதற்கு இதுவே சான்று.






Powered by Blogger.