அம்பாறை - கல்முனை பிரதேச கற்பிணிப்பெண்கள்களுக்கான உலர் உணவு நிவாரணம்.
அம்பாறை மாவட்டம் , கல்முனை பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதியில் வாழும் கற்பிணிப்பெண்கள் , மற்றும், வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களிற்கு 06/05/2020 ஆன இன்று உலர் உணவு நிவாரணமானது வழங்கப்பட்டது. சிறப்புற ஒழுங்கமைத்து , வெற்றிகரமாக செயல்பட்டமைக்கு எமது யாழ் பல்கலைக்கழக மாணவப்பிரதிநிதி அம்பாறை மாவட்டம் சயின்ந் அவர்களுக்கும், அவருடன் துணை நின்ற அனைத்து உறவுகளுக்கும் , இந்த பணியினை சிறப்புற நடாத்துவதற்கு, இந்த இக்கட்டான நிலையிலும், தேவை அறிந்து நிதி உதவியை மனம் உவந்து வழங்கிய எம் புலம்பெயர் உறவுகள் அனைவருக்கும் , இதய பூர்வ நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்...