எமது பல்கலைக்கழக மாணவப்பிரதிநிகளால் அறிமுகப்படுத்தப்பட்ட “ கட்டாயவீட்டுத்தோட்டம்” என்ற திட்டத்தின்கீழ், எமது இல்லத்து பயனாளிகள் பயணித்து வெற்றி கண்டுள்ளனர்.. எமது பராமரிப்பு இல்லத்துக்குத்தேவையான மரக்கறிகளை தாமே பயிரிட்டு பயன்பெறுவதால் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.