எமது புதியவாழ்வு நிறுவனத்தின் பெண்கள் பராமரிப்பு/ பயிற்சி இல்லத்தின் ஓராண்டு பூர்த்தி நிகழ்வு.

எமது புதியவாழ்வு நிறுவனத்தின் பெண்கள் பராமரிப்பு/ பயிற்சி இல்லத்தின் ஓராண்டு பூர்த்தி நிகழ்வானது, 13/06/2020 அன்று , நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலைகாரணமாக மிக அமைதியான முறையில் , தலைவர் ரொபேட் கிளிங்டன் அவர்களின் தலைமையில் இடம் பெற்றது, நிகழ்வைத்தொடர்ந்து மரம்நாட்டுகையும், எதிர்கால செயல்திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடலும் இடம்பெற்றது ,எமக்கு கிடைக்கும் வழங்களைப்பயன்படுத்தி உற்பத்தி திறனை அதிகரித்தல், உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் ஏற்றுமதி தரத்தரத்தினை கொண்டுள்ளதாக இருப்பதற்கான பயிற்சிகளை வழங்குதல் போன்றன தொடர்பாக மிக ஆழமாக கலந்தாலோசிக்கப்பட்டது.






Powered by Blogger.