வளர்ந்து வரும் நம் தாயகத்துக்கலைஞர்களின் இசைக்கச்சேரி.
எமது புதிய வாழ்வு நிறுவனத்தின் கொள்கைகளில், வளர்ந்து வரும் நம் தாயகத்துக்கலைஞர்களை, ஊக்குவித்து உற்சாகப்படுத்தி , அவர்களை வெளி உலகிற்கு அறிமுகம் செய்து வைப்பதும் ஒன்றாகும் , எனவே நீங்கள் தேடித்திரியத்தேவையில்லை , எமது நிறுவனத்தால் இயலுமான அளவிற்கு தாயகத்தில் இருக்கும் கலைஞர்களை உங்கள் முன் இத்தளத்தினூடாக கொண்டுவருகின்றோம், இதன்மூலம் வெளிநாடுகளில் நிகழ்வுகளை ஒழுங்கு செய்யும் அமைப்புக்கள் , தாயக்க்கலைஞர் ஒருவருக்காவது சந்தர்ப்பம் கொடுக்குமாயின், நாம் கலைகள் தொடர்பாக வைத்திருக்கும் கொள்கையில் வெற்றி அடைந்தவர்களாவோம்.