பரந்தனில் ஆரம்பிக்கப்பட்ட "நமது உணவை நாமே உற்பத்தி செய்வோம்" எனும் திட்டத்தின் வேலைத்திட்டங்கள்.
“ ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு” என்பதற்கு அமைவாக, ஏழு தொண்டுநிறுவனங்கள் ஒன்றிணைந்து , நமது உணவை நாமே உற்பத்தி செய்வோம் எனும் திட்டத்தின்கீழ், பரந்தனில் வேலைத்திட்டங்களை ஆரம்பித்துள்ளோம். இதில் முதற்கட்டமாக 94 குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டு, அவர்களுக்கான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றது. இவர்களின் வழர்ச்சிப்போக்கை அடுத்து, ஏனைய கிராமங்களுக்கும் இத்திட்டத்தை விரிவடையச்செய்யலாம் என எதிர்பார்க்கின்றோம்...