நுவரேலியா மாணவர்களை பரீட்சைக்கு தயார்செய்யும் வகையில் நடாத்தப்பட்ட கருத்தரங்கு.

“கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு மாடல்ல மற்றை யவை”

அழிவில்லாத கல்விச்செல்வத்தை எமது பல்கலைக்கழக மாணவப்பிரதிநிதிகள், மலையகத்தின் பல்வேறு பகுதிகளிற்கும் சென்று வழங்கி வருகின்றார்கள் , அந்த வகையில் 11/08/2020 அன்று நாவலர் தமிழ் மகாவித்தியாலயம் , நுவரேலியாவிற்கு சென்று மாணவர்களை பரீட்சைக்கு தயார்செய்யும் வகையில் கருத்தரங்குகளை மேற்கொண்டனர்..






Powered by Blogger.