விடியலை நோக்கிச் செயல்படும் தையிட்டி ஸ்டார் விளையாட்டு கழகம் -மென்பந்து துடுப்பாட்ட நிகழ்வு

போரினால் பெரும்பாலானோருக்கு தெரியாமல் 25 ஆண்டுகளாக சூனியப்பிரதேசமாக வனாந்தரத்தில் மறைந்திருந்த தையிட்டி கிராமத்தை மீட்கும் முயற்சியில், தையிட்டி ஸ்டார் விளையாட்டு கழகம் துடுப்பாட்ட மைதானம் அமைத்து, பல கிராமங்களில் இருந்து துடுப்பாட்ட வீரர்களை அழைத்து, மென்பந்து துடுப்பாட்டத்தை வெற்றிகரமாக நடத்தி சாதனை படைத்துள்ளது. இந்த  நிகழ்வில் New Life Foundation மாணவப் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.






Powered by Blogger.