New Life Foundation மாணவப் பிரதிநிதிகள், முள்ளியவளையில் பாவனை இன்றி கிடந்த ஒரு ஏக்கர் நிலத்தில் மரவள்ளி மரங்களை நட்டுள்ளனர். மிகச் குறுகியகாலத்தில் பயன்தரும் வகையில் வளர்ந்து வரும் இந்த திட்டம், உழவின் முக்கியத்துவத்தை மக்களிடம் எடுத்துரைக்கும் ஒரு புதிய முயற்சி.