முள்ளியவழையில் எமது யாழ் பல்கலைக்கழக மாணவப்பிரதிகளினால் ஆரம்பிக்கப்பட்ட தோட்டம்.
எமது நிறுவனத்திற்கான நிரந்தரவருவாயை எதிர்காலத்தில் உருவாக்கும் நோக்கில், முள்ளியவழையில் எமது யாழ் பல்கலைக்கழக மாணவப்பிரதிநிதிகள் கஜூ தோட்டம் ஒன்றை உருவாக்குவதற்கு ஆயத்தமாகின்றனர், எதிர்வரும் காலங்களில் இயலுமானவரை உள்ளூர்வழங்களை பயன்படுத்தி, உள்ளூர் உற்பத்திகளைக்கூட்டி வேலைவாய்ப்புக்களை அதிகரிக்கும் நோக்கில் எமது நிறுவனத்தின் நிர்வாக்க்குழுவான யாழ் பல்கலைக்கழக மாணவப்பிரதி நிதிகள் பல வழிகளிலும் திட்டமிட்டுள்ளனர்.