க.பொ.த. உயர்தர மாணவர்களுக்கான கருத்தரங்கும் , பரீட்சைக்கு தயாராகும் வகையிலான கையேடுகளும் கையழிக்கப்பட்டது.
தர்மபுரம், உருத்திரபுரம், உடையார்கட்டு, விசுவமடு போன்ற கிராம ,க.பொ.த. உயர்தர மாணவர்களுக்கான உற்சாகமூட்டும், நம்பிக்கை ஊட்டும் கருத்தரங்கும் , பரீட்சைக்கு தயாராகும் வகையிலான கையேடுகளும் எமது மாணவப்பிரதிநிதிகளால் தயாரிக்கப்பட்டு கையழிக்கப்பட்டது.மாணவப்பிரதிநிதிகளை மனதார பாராட்டுவதோடு உங்களது முயற்சிகள் வெற்றிபெற வாழ்த்துகிறோம்...