முள்ளியவளை பகுதியில் அமைக்கப்பட்ட தற்காலிக வீட்டு திட்டம்

 மிக பாதிப்புக்குள்ளான குடிசையில் வாழ்ந்த முள்ளியவளை குடும்பத்திற்கு, மாணவப்பிரதிநிதி பிரசாந்த் 24 நாட்களில் ஒரு தற்காலிக வீடு அமைத்து புதிய வாழ்வின் வழிகாட்டியாக செயல்பட்டுள்ளார். New Life Foundation கனடா நாட்டு பிரதிநிதி திருமதி சௌதா துஸ்யந்தன் அவர்களின் நிதி ஆதரவில், இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டது. துயரத்தில் இருக்கும் மக்களுக்கு உதவ முனைந்து செயல்படும் எமது மாணவப்பிரதிநிதிகள், எதிர்காலத்தில் வளமான சமூகத்திற்கான மாற்றத்தை உருவாக்குவதில் உறுதியாக உள்ளனர்.







Powered by Blogger.