மாணவப்பிரதிநிதிகளின் ஏற்பாட்டில் எமது பராமரிப்பு இல்லத்தில் மரங்கள் பதிவைப்பு.

வெளி நாடுகளில் , மிகவும் அதிக அளவில் பணம் கொடுத்து வாங்கப்படும் இந்த பழமானது, எமது நாட்டில் எமது கைகளில் கிடைத்த பொக்கிசம் என்பது இதுவரை தெரியாமல்போனது துரதிஸ்டமே , தேடுவார் அற்றும் , எந்த வித பராமரிப்பு இன்றியும் இருந்தும் கூட காய்த்து குலுங்கி எமக்கு நன்மை செய்ய காத்திருக்கும் அருமருந்து, இவை முக்கியமாக, புற்றுநோய், நீரிழிவு, ஆஸ்மா போன்றவற்றை விரட்டி அடிக்கக்கூடிய வல்லமை கொண்டது என ஆய்வுகள் கூறுகின்றது , இவற்றை போன்ற மருத்துவ குணமுள்ள, எமது நாட்டில் அழிவடைந்து செல்கின்ற மர இனங்களை கண்டறிந்து, அவற்றை உருவாக்கி மக்களுக்கு விழிப்புணர்வை கொண்டுவரவேண்டும் என்ற நோக்கில், மாணவப்பிரதிநிதிகளின் ஏற்பாட்டில் எமது பராமரிப்பு இல்லத்தில் இந்த மரங்கள் பதிவைக்கப்பட்டுள்ளது.







Powered by Blogger.