மலையகத்தில் ஹங்குராகெத்த என்ற இடத்தில் பல்கலைக்கழக மாணவப்பிரதிநிதி தலைமையில் மேற்கொள்ளப்பட்ட பயிர்செய்கை.
அறிவோடு கூடிய விவசாயம் ஆதாயம் தரும் என்பதில் ஆச்சரியப்படுவதற்கில்லை, மலையகத்தில் ஹங்குராகெத்த என்ற இடத்தில் பல்கலைக்கழக மாணவப்பிரதிநிதி விஜயகுமாரின் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட பயிர்செய்கை வெற்றிதந்துள்ளது, தொடர்ந்துவரும் காலங்களில் பயிர்ச்செய்கையால் வரும் இலாபத்தில் ஒரு பகுதியை மீண்டும் விவசாயத்திற்கே முதலிடவேண்டும் என்பது மாணவர்களின் கோரிக்கை, அது நியாயமானதும்கூட..