மலையக மண்ணில் எமது மாணவப்பிரதிநிதிகளின் தலமையில், கோவா, கரட், லீக்ஸ்போன்றன பயிரிடப்பட்டுள்ளன.. இந்த மரக்கறி வகைகளை சந்தைப்படுத்துவதால் வரும் வருமானமானது, மலையகமக்களின் சுயதொழிலை ஊக்குவிக்க பயன்படுத்தப்படவேண்டும் என , நிர்வாகத்தால் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.