13 தொண்டு நிறுவனங்களின் ஒன்றுபட்ட சிந்தனையில் உருவான, இயற்கைமுறை விவசாய வீட்டுத்தோட்டம்.

 13 தொண்டு நிறுவனங்களின் ஒன்றுபட்ட சிந்தனையில் உருவான, இயற்கைமுறை விவசாய வீட்டுத்தோட்டமானது பரந்தனில் மிகுந்த வெற்றியளித்துள்ளது.இந்த இக்கட்டான காலப்பகுதியில் கைகொடுத்ததுமட்டுமன்றி, வெளியில் செல்லமுடியாது வீட்டுக்குள் முடங்கி இருந்த , எதிர்காலச்சந்ததியான சிறார்களையும் அக்கறையுடன் இத்திட்டத்தில் ஈடுபடுத்தி அவர்களுக்கும் ஆர்வத்தை ஊட்டியமையே இச்செயல்திட்டத்தின் வெற்றியாகும்.







Powered by Blogger.