சித்திரைப்புதுவருடப்பிறப்பை முன்னிட்டு மலையக மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் 20 குடும்பங்களிற்கு தலா 20,000/- ரூபா வழங்கிவைக்கப்பட்ட்து.
சித்திரைப்புதுவருடப்பிறப்பை முன்னிட்டு மலையக மக்களின் வாழ்வாதாரத்தை விவசாயத்தின்மூலம் உயர்த்தும் நோக்கில், எமது நிறுவனத்தின் மாணவப்பிரதிநிதிகளால் தெரிவு செய்யப்பட்ட அக்கரப்பத்தனை, ஹேவாஹெட்ட, நானோயா போன்ற இடங்களில் இருந்து 20 குடும்பங்கள் தெரிவுசெய்யப்பட்டு, தலா 20,000/- ரூபா வீதம் வழங்கிவைக்கப்பட்டதுடன் அவர்களுக்கான ஆலோசனைகளும் வழங்கப்பட்டது. இத்திட்டத்திற்கு உதவிய அனைவருக்கும் இதயபூர்வதன்றிகளைத்தெருவித்துக்கொள்கின்றோம், இத்திட்டத்தினை முன்னின்று வெற்றிகரமாக நடாத்திய புதிய வாழ்வு நிறுவனத்தின் இயக்குனர் திரு. சு. மகேசன் அவர்களிற்கு நன்றிகளும், பாராட்டுக்களும்.