திரு. ஐயாத்துரை சிவசாமி ஆசிரியர் அவர்களின் சுயதொழில் ஊக்குவிப்புத்திட்டம்.
திரு. ஐயாத்துரை சிவசாமி ஆசிரியர் அவர்களின் சுயதொழில் ஊக்குவிப்புத்திட்டத்தின் ஊடாக, நிதியைப்பெற்றுக்கொண்ட மட்டக்களப்பைச்சேர்ந்த திரு. கிருஸ்ணபிள்ளை தனது கடும் உழைப்பால் உயர்ந்ததை எண்ணி மகிழ்வதோடு, புங்குடுதீவைச் சேர்ந்த திரு. சிவசாமி ஆசிரியர் அவர்களின் குடும்பத்திற்கு நிதிப்பங்களிப்பு செய்தமைக்காகவும்,தன்னை வாழ்க்கையில் உயர்த்திவிட்டமைக்காகவும் தனது இதயபூர்வநன்றிகளையும், அன்பையும் தெருவித்துநிக்கின்றார். அவருடன் சேர்ந்து புதிய வாழ்வு நிறுவனமும் கைகூப்பி நன்றி உணர்வை தெரிவித்து நிற்கின்றது.