Monday, March 17 2025

அம்பாறைமாவட்டத்தைச்சேர்ந்த சயின்கமல் என்பவரின் கைவண்ணம்.

எமது நிறுவனத்தின் நிர்வாக்க்குழுவான பல்கலைக்கழக மாணவப்பிரதிநிதிகள் தமது பொழுதுபோக்கு நேரங்களை பிரயோசனப்படுத்தி, வருமானம் ஈட்டி தமது வருமானத்திலேயே தாம் கல்விகற்க வேண்டும் என்ற நோக்கில் செய்து கொண்ட முதலாவது முயற்சி இதுவாகும். அம்பாறைமாவட்டத்தைச்சேர்ந்த சயின்கமல் என்பவரின் கைவண்ணமே இதுவாகும். மாணவனுக்கு கைகொடுக்கும் நோக்கிலும், இவ்வாறான முயற்சிகளை வரவேற்கும் நோக்கிலும், இதனைப்பதிவிடுகின்றோம், இந்தப்பதிவினை உங்கள் நண்பர்கள், உறவினர்களுடன் பகிர்ந்து கொள்வதன்மூலம், இந்தமாணவனுக்கு உதவுவதுமட்டுமல்லாது, ஏனைய மாணவர்களுக்கும் இவைமுன்னுதாரணமாக அமையும் என எதிர்பார்க்கின்றோம்.







Leave a Comment

Powered by Blogger.