புதிய வாழ்வு நிறுவனத்தின் “ என்றும் நண்பர்கள்”குழுவினரின் இரண்டாவது வீட்டுத்திட்டம்.

 புதிய வாழ்வு நிறுவனத்தின் “ என்றும் நண்பர்கள்”குழுவினரின் இரண்டாவது வீட்டுத்திட்டம் இதுவாகும். கிளிநொச்சியைச்சேர்ந்த பெண்தலமைத்துவகுடும்பம் ஒன்றிற்கு வீடு கட்டிக்கொடுத்ததோடு, விவசாயத்தை ஊக்குவிக்குமுகமாகவும், சுயதொழிலை உருவாக்கிக்கொடுக்கும் நொக்கிலும் , தோட்டம் செய்வதற்கு காணி இருந்தும், தண்ணீர்வசதி இல்லாத்தால் , குளாய் கிணறும் வெட்டிக்கொடுக்கப்பட்டது. இத்திட்டத்திற்கு உதவிய , மேற்பார்வை செய்த அனைத்து நல்லுள்ளங்களிற்கும் நன்றிகளும், பாராட்டுக்களும்.







Powered by Blogger.