மலையகத்தில் முல்லோயா எனும் கிராமத்தில் எமது மாணவப்பிரதிநிதிகளின் சாதனை.

 “மலையகத்தில் முல்லோயா எனும் கிராமத்தில் எமது மாணவப்பிரதிநிதிகளின் சாதனை,”சுற்றுலாப்பயணிகளைக்கவரும்நோக்கிலும் , எமது வடக்கு, கிழக்கு மக்களின் பாவனையில் அதிகம் இல்லாத்தால் அங்கு அறிமுகப்படுத்தும் நோக்கிலும் மாணவப்பிரதிநிதிகள் ஸ்ரோபெரித்தோட்டத்தை உருவாக்கி உள்ளனர்.அத்துடன் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் எமது மாணவப்பிரதிநிதிகளின் மேற்பார்வையில் , மேற்கொள்ளப்படும் விவசாய நடவடிக்கைகளின் ஒரு தொகுப்பை இங்கே காணலாம்.








Powered by Blogger.