எமது நிறுவனத்தின் விவசாயப்பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட ஊடுபயிரான பயறு, இன்று வெற்றிகரமாக அறுவடைசெய்யப்பட்டது.
எமது நிறுவனத்தின் விவசாயப்பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட ஊடுபயிரான பயறு, இன்று வெற்றிகரமாக அறுவடைசெய்யப்பட்டு எமது பராமரிப்பு இல்லத்து முயற்சியாளர்களின் முயற்சியில் பயறு பிரித்தெடுக்கப்பட்டது.இத்திட்டத்திற்கு முழுமூச்சாக செயல்பட்ட நிறுவனத்தின் தலைவர் திரு. அ. றொபேட் , மற்றும் விவசாயத்திற்கு பொறுப்பாக இருக்கும் திரு.வி. கேதீஸ்வரனிற்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள்.