எமது பராமரிப்பு இல்ல பயனாளிகளின் “ சுய முயற்சி விற்பனை மையம் “ .
“ முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை இன்மை புகுத்தி விடும் “
எமது பராமரிப்பு இல்ல பயனாளிகள் “ சுய முயற்சி விற்பனை மையம் “ ஒன்றை உருவாக்கி உள்ளனர், இதில் தாம் பதிவைக்கும் கன்றுகளையும்,மற்றும் எமது நிறுவனத்தால் உற்பத்தி செய்ய இருக்கும் அனைத்து உற்பத்திப்பொருட்களையும் விற்பனை செய்யும் நோக்கோடு இத்தளத்தினை உருவாக்கிஉள்ளனர் என்பதை அனைவருக்கும் அறியத்தருவதில் மகிழ்ச்சி , அத்துடன் அன்பளிப்புக்கள் கொடுக்கும்போது, பயன்தரு தாவரங்களை கொடுப்பதன்மூலம் , அன்பானவர்களிற்கு தொடர்ந்தும் எமது அன்பும் ஆதரவும் கிடைக்கும் என்பது எமது கருத்து.