எமது பராமரிப்பு இல்லப்பெண்களின் விடா முயற்சியால் விளைந்தது மஞ்சள்.

எமது பராமரிப்பு இல்லப்பெண்களின் விடா முயற்சியால் விளைந்தது மஞ்சள். சிறிய பொதிகளில் பரீட்சார்த்தமாக நட்ட மஞ்சளின் விளைச்சல் கண்டு வியந்த பெண்கள், அவற்றை மீண்டும் நடுகைசெய்வதை இங்கே காணலாம்....







Powered by Blogger.