உயர்கல்விக்கு கைகொடுக்கும் நோக்கில், கிழக்கு பல்கலைக்கழக மாணவிகள் இருவருக்கும், மலையகமாணவன் ஒருவருக்கும் மடிக்கணனி வழங்கப்பட்டது.
உயர்கல்விக்கு கைகொடுக்கும் நோக்கில், கிழக்கு பல்கலைக்கழக மாணவிகள் இருவருக்கும், மலையகமாணவன் ஒருவருக்கும் மடிக்கணனி வழங்கப்பட்டது. அசாதாரண சூழ்நிலையால் பாடத்தை தொடரமுடியாது தவித்த மாணவர்களுக்கு கைகொடுக்குமுகமாக உதவிக்கரம் நீட்டிய அமெரிக்க தமிழ்ச்சங்கத்திற்கு நன்றிகளை நிறுவனத்தின் சார்பில் தெரிவித்துக்கொள்கின்றோம், மற்றும் கொரோணாத்தொற்றில் இருந்து மாணவர்களை பாதுகாக்கும் நோக்கில் இதுவரையில் எமது நிறுவனத்தால் இரண்டுபாடசாலைகளுக்கு நான்கு கைசுத்தம் செய்யும் நீர்த்தொட்டிகள் வழங்கிவைக்கப்பட்டது.