எமது நிர்வாகப்பிரிவான பல்கலைக்கழக மாணவப்பிரதிநிதிகளின், நாடு தழுவிய விவசாய நடவடிக்கைகள்.
எமது நிர்வாகப்பிரிவான பல்கலைக்கழக மாணவப்பிரதிநிதிகளின், நாடு தழுவிய விவசாய நடவடிக்கைகளாவன எதிர்காலத்தில் பெரும் வெற்றியைத்தரும் என எதிர்பார்க்கப்படுகின்றது, திருகோணமலை, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், மலையகத்தில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் விவசாய நடவடிக்கைகளை, மாணவப்பிரதிநிதிகள் தொகுத்து வழங்கி உள்ளனர்...