திரு. ஐயாத்துரை சிவசாமி ஆசிரியர் அவர்களின் சுயதொழில் ஊக்குவிப்புத்திட்டத்தினூடாக, பயன்பெறும் அடுத்த கட்ட முயற்சியாளர்கள்.

 திரு. ஐயாத்துரை சிவசாமி ஆசிரியர் அவர்களின் சுயதொழில் ஊக்குவிப்புத்திட்டத்தினூடாக, பயன்பெறும் அடுத்த கட்ட முயற்சியாளர்கள் முறையே

1)வைரமுத்து முருகையா மூதூர்.. ( மிளகாய் அரைக்கும் இயந்திரமும், அவற்றுக்கு தேவையான சில இணைப்புப்பொருட்களும்)
2)பொ. நவநாதன் மட்டக்களப்பு ( மீன்பிடி தொழில் உபகரணமும்/ கோழிவளர்ப்புக்கான உதவியும்)
3) N. சுவர்ணலதா ( பெண்தலமைத்துவ குடும்பம்)
( தையல் இயந்திரம்/ துணி/ நூல்)
4) இ. இராமசாமி நுவரேலியா
( உருளைக்கிழங்கு/ லீக்ஸ்/ கரட்( விவசாய உதவி )
5)மு. விஜயகுமார் கிளிநொச்சி
விவசாய உதவி மஞ்சள் பயிர்ச்செய்கைக்கானது.
6) சி. சந்திரசேகரன் உருத்திரபுரம் கிளிநொச்சி
( கோழி/ தாரா/ காடை வளர்ப்பு )
7) க. நவரட்ணம் புன்னாலைக்கட்டுவன்
(ஆடுவளர்ப்பு/ கோழிவளர்ப்பை/ வெற்றிலை வளர்த்து விற்பனை செய்தல் )
8)க. தசாகரன் கரவெட்டி
( வெண்காயப்பயிர்ச்செய்கை,முருங்கைப்பயிர்ச்செய்கை)
9) சு. சுரேஸ்குமார்
குளிர்கட்டிகள் தயாரித்து விற்பனை செய்வதற்கான, இயந்திரம் / குளாய் வசதிகளுக்கான உதவி.
10) வகாமுனி முத்துரத்தினம் புதுக்குடியிருப்பு
கடை அமைப்பதற்கான உதவியைப் பெற்றனர்.
இத்திட்டத்திற்கான நிதியை எமது நிறுவனத்திற்கு வழங்கிய புங்குடுதீவைச்சேர்ந்த திரு. சிவசாமி பிறேமிற்கு எமது நிறுவனத்தின் சார்பிலும், எமது முயற்சியாளர்கள் சார்பிலும் இதய பூர்வ நன்றிகளைத்தெருவித்துக்கொள்கின்றோம், அத்தோடு இத்திட்டத்தை செவ்வனே பலசிரமங்களின்மத்தியிலும் ,களத்தில் இறங்கி மக்களோடு மக்களாக அவர்களின் தேவை அறிந்து அவர்களுக்கான திட்டத்தை பூர்த்தி செய்து, முயற்சியாளர்கள் முகத்தில் சந்தோசத்தை காட்டிய யாழ் / கிழக்கு பல்கலைக்கழக மாணவப்பிரதிநிதிகளுக்கு மனம் நிறைந்த பாராட்டுக்களும், நன்றிகளும்.








Powered by Blogger.