மலையகத்தில் மன்றாசி எனும் கிராமத்து மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில், இரண்டாம் கட்ட பயிர்ச்செய்கையாக கோவா, அவரை போன்றன எமது மாணவப்பிரதி அழகுராஜாவின் தலைமையில் மேற்கொள்ளப்படுகின்றது.கொட்டிக்கிடக்கும் எமது வளங்களை பயன்படுத்தி, மக்களை கையேந்தாத நிலைக்கு உயர்த்தி விடுவதே எமது நோக்கம்.