பல்கலைக்கழக மாணவப்பிரதிநிதிகளின் தன்னலமற்ற சேவைகளுக்காக, எமது நிறுவனத்தால் கௌரவிக்கப்பட்டனர்.

 எமது நிறுவனத்தின் செயல்திட்டங்கள், செயல்பாடுகளை ஒழுங்கமைத்து, தங்களை அர்ப்பணித்து, நிறுவனத்தின் வளர்ச்சிக்காகவும், மக்களின் வாழ்வாதாரங்களை உயர்த்தி, பொருளாதாரமேம்பாட்டை கொண்டுவரும்நோக்கிலும் மிகச்சிறப்பாக செயல்பட்டுக்கொண்டிருக்கும் எமது, வடக்கு, கிழக்கு, மலையகத்தைச்சேர்ந்த பல்கலைக்கழக மாணவப்பிரதிநிதிகள் என்றும் பெருமைக்குரியவர்களே. இவர்கள் இதுவரை செய்த தன்னலமற்ற சேவைகளுக்காக, எமது நிறுவனத்தால் கடந்த 14/03/2021 அன்று கௌரவிக்கப்பட்டதுடன், வ்வுனியா இராகேஸ்வரன் இசைக்கலைஞ்ர்களும் கௌரவிக்கப்பட்டனர். இந்த நிகழ்வில் கலந்து சிறப்பித்த அனைவருக்கும் நன்றிகூற எமது நிறுவனம் கடமைப்பட்டுள்ளது.







Powered by Blogger.