"பிள்ளை நிலா" முன்பள்ளி சிறார்களுக்கு குளாய் கிணறு ஒன்று அமைத்துக்கொடுத்ததுடன், அதற்கான மோட்டார் இயந்திரம், மற்றும் பிரத்தியேக குளாய் வசதிகழும் செய்துகொடுகைப்பட்டது.

 மீள்குடியேற்ற இடமான நல்லிணக்கபுரத்தில், “பிள்ளை நிலா “ முன்பள்ளி சிறார்கள் எதிர்நோக்கிய நீர்ப்பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கு முகமாக, எமது மாணவப்பிரதிநிதிகளும், காங்கேசன்துறை ஒன்றியப்பிரதிநிதிகளும் , நேரில் சென்று பார்வையிட்டு குளாய் கிணறு ஒன்று அமைத்துக்கொடுத்ததுடன், அதற்கான மோட்டார் இயந்திரம், மற்றும் பிரத்தியேக குளாய் வசதிகளையம், செய்துகொடுத்திருந்தனர், இத்திட்டத்திற்கு எம்மோடுகைகோர்த்த காங்கேசன்துறை ஒன்றியத்திற்கு மனமார்ந்த நன்றிகளை எமது நிறுவனத்தின் சார்பில் தெருவித்துக்கொள்கின்றோம்.





Powered by Blogger.