சுயதொழில் ஊக்குவிப்புத்திட்டத்தின் கீழ் வாகரைப்பிரதேசத்தைச்சேர்ந்த திருணேஸ்வரன் என்பவருக்கு சிறிய படகும், வலையும் வழங்கப்பட்டது.

புதிய வாழ்வு நிறுவனத்தின் சுயதொழில் ஊக்குவிப்புத்திட்டத்தின் கீழ், மட்டக்களப்பு வாகரைப்பிரதேசத்தைச்சேர்ந்த திருணேஸ்வரன் என்பவருக்கு சிறிய படகும், வலையும் வழங்கப்பட்டது.





Powered by Blogger.