மட்டக்களப்பு கோறளைப்பற்று வாகரை எனும் கிராமத்தில் திருமதி. சௌதா துஸ்யந்தன் அவர்களினால் கற்றல் உபகரணம் வழங்கல்.

மட்டக்களப்பு கோறளைப்பற்று வாகரை எனும் கிராமத்தில், சிறார்களின் கல்வியை ஊக்குவித்து , மேம்படுத்தும் நோக்கில் எமது புதிய வாழ்வு நிறுவனத்தின் கனடா நாட்டுப்பிரதி திருமதி. சௌதா துஸ்யந்தன் அவர்கள், கற்றல் உபகரணங்களை மாணவர்களுக்கு கொடுப்பதற்கான ஏற்பாட்டை செய்து தந்திருந்தார் , திருமதி. சௌதா துஸ்யந்தனிற்கு கரம்கொடுத்த கனேடிய நல்லுள்ளங்களிற்கு இதயபூர்வ நன்றிகளைத்தெருவித்துக்கொள்கின்றோம்.

எமது நிறுவனத்தின் அனைத்து செயல்பாடுகளிற்கும், ஆலோசனையும் ஆதரவும் வழங்கும் திருமதி. சௌதா துஸ்யந்தனிற்கு மனமார்ந்த நன்றிகள் , இந்த நிகழ்வை திறம்பட ஒழுங்கமைத்து முன்னின்று செயல்பட்ட கிழக்கு பல்கலைக்கழக மாணவன் பரஸ்காந்திற்கு நன்றிகளும் பாராட்டுக்களும்.









Powered by Blogger.