திருகோணமலை மூதூர் என்ற கிராமத்தில் வறுமைக்கோட்டுக்குக்கீழ் உள்ள குடும்பம் ஒன்றிற்கு வாழ்வாதார உதவி.

 “வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம் குறியெதிர்ப்பை நீர துடைத்து.”

திருகோணமலை மூதூர் என்ற கிராமத்தில், அசாதாரணமாக பிறந்த குழந்தையுடன், வேதனையில் துடித்த வறுமைக்கோட்டுக்குக்கீழ் உள்ள குடும்பம் ஒன்றிற்கு, ஆறு நண்பர்கள் ஒன்றிணைந்து , அந்தக்குடும்பம் சந்தோசமாகவும், நின்மதியாகவும் வாழ வழி அமைத்து கொடுத்துள்ளனர். இந்த வேலைத்திட்டத்தை மிகச்சிறப்பாக மேற்பார்வை செய்து வெற்றிகரமாக நிறைவேற்றிக்கொடுத்த எமது திருகோணமலை மாவட்ட மாணவப்பிரதிநிதி சுகாசிற்கு நன்றிகளும், பாராட்டுக்களும்.







Powered by Blogger.