மது பல்கலைக்கழக மாணவப்பிரதிநிதிகளின் மேற்பார்வையில் மேற்கொள்ளப்படுகின்ற விவசாய நடவடிக்கைகளின் ஒரு தொகுப்பு.

 “இரவார் இரப்பார்க்கொன்று ஈவர் கரவாது கைசெய்தூண் மாலை யவர்.”

எமது பல்கலைக்கழக மாணவப்பிரதிநிதிகளின் மேற்பார்வையில், கோப்பாய், வவுனியா, முல்லைத்தீவு, மலையகத்தில் அக்கரப்பத்தனை , மன்றாசி போன்ற இடங்களில் மேற்கொள்ளப்படுகின்ற விவசாய நடவடிக்கைகளின் ஒரு தொகுப்பை இங்கே காணலாம், கற்பதோடு நின்றுவிடாது வளமான எதிர்காலத்தை கட்டிஎழுப்புவதற்காய், பொறுப்பை தமது கைகளில் எடுத்துக்கொண்டு வெற்றி நடை போடும் மாணவப்பிரதிநிதிகளுக்கு பாராட்டுக்கள்.







Powered by Blogger.