சுயதொழில் ஊக்குவிப்பு திட்டத்தின் வெற்றிக்கதை: விஜயநிலாவின் முன்னேற்றம்
மதிப்பிற்குரிய திரு ஐயாத்துரை சிவசாமி ஆசிரியர் அவர்களின் சுயதொழில் ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ், பயன்பெற்ற மட்டக்களப்பு தளவாயைச் சேர்ந்த விஜயநிலா என்ற பெண்தலைமைத்துவ முயற்சியாளரின் வேலைத்திட்டத்தை பார்வையிடச் சென்ற, புதிய வாழ்வு நிறுவனத்தின் கிழக்குப்பல்கலைக்கழக மாணவப்பிரதிநிதி செல்வி. விஜிதா அவர்கள் எமக்கு அனுப்பிவைத்த, சேவையின் பின்னரான முன்னேற்ற அறிக்கை விபரத்தில் இருந்து ஒரு பகுதியை, எமது உறவுகளுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமை கொள்கின்றோம்.
இந்த முன்னேற்றக் கதை தொடர்பான காணொளியை எமது Facebook பக்கத்தில் பார்வையிடுங்கள்.