நீர்த்தேவைக்காக புதிய வாழ்வு நிறுவனம் நடத்திய நிதி திரட்டும் நடைப்பயணத்தின் வெற்றி
புதிய வாழ்வு நிறுவனத்தின் நலன் விரும்பி நண்பர்கள் ஒன்றிணைந்து, நிதி திரட்டும் நோக்கில் நடைப்பயணம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர். இதில் பெறப்பட்ட நிதியானது நீர்த்தேவையைப்பூர்த்தி செய்வதற்கு பயன்படுத்தப்பட்டது.
இத்திட்டத்திற்கான தரவுகள் திரட்டப்பட்டு முற்றுமுழுதாக எமது பல்கலைக்கழக மாணவப்பிரதிநிதிகளால் முன்னெடுக்கப்பட்டது. இத்திட்டத்தின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த நண்பர்கள் கூட்டத்திற்கும், மாணவப்பிரதிநிதிகளுக்கும் மனம் நிறைந்த பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவிக்கின்றோம். 🙏
முழுமையான விபரங்களை நமது Facebook பக்கத்தில் பாருங்கள் .
நன்றியுடன்,
புதிய வாழ்வு நிறுவனம்.